ஆக்லாந்து தமிழ் பள்ளி

வணக்கம்! ஆக்லாந்து தமிழ் அஸோஸியேஷனின் மற்றும் ஒரு மைல்கல், ஆக்லாந்து தமிழ் பள்ளி, 2019 ஆம் ஆண்டு துடங்கப்பட்டது. இப் பள்ளி, மிக சிறப்பாகவும் திறன்மிக்க ஆசிரியர்கள் கொண்டும், நல்முறையில் நடைபெற்று வருகிறது.

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு!

என்கிற வள்ளுவன் வாக்குக்குகிணங்க, ஆக்லாந்து தமிழ் பள்ளி, ஆக்லாந்து வாழ் தமிழ் செல்வங்களளுக்கு  தமிழின் தொடக்க அறிவை கற்பித்து வருகிறது. தமிழ் செல்வங்கள் அல்லாது, தமிழ் ஆர்வலர் செல்வங்களும் இங்கு பயின்று வருகின்றனர்.

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”

Free for all ATA members