President's Message
ஆக்லாந்து தமிழ் அசோசியேஷன் 2014 ஆம் தமிழ் குடும்பங்கள் மாணவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் பயணம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் நடந்து கொண்டு இருக்கிறது .
“யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்ற முதுமொழிக்கு ஏற்றவாறு தமிழின் மீது ஆர்வர்,பற்று,காதல் கொண்ட யாராக இருந்தாலும் எம் சங்கத்தின் உறுப்பினர் ஆகலாம் .கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் கொண்டாடபடும் விழாக்களில் முக்கியமானதாக தீபாவளி ,பொங்கல் ,தமிழ் புத்தாண்டு ஆகிய விழாக்களை வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றோம்.நியூசிலாந்தில் இதுவரையில் நடந்திடாத வகையில் திரு. முனைவர். ஞானசம்பந்தம் , திரு. சின்னி ஜெயந்த் , திரு. Y.G.மகேந்திரன் , திரு. K.வீரமணி ராஜு, திரு. G.S.மணி போன்ற சிகரங்களை வைத்து கலை விழா, இசை விழா போன்ற தமிழ் சார்ந்த விழ்க்கலை நடத்தி வந்துள்ளோம்.